🛕 வாய்க்கால் திருக்கோவில்கள்

வாய்க்கால் திருக்கோவில்கள்

Main Deity: அருள்மிகு ஸ்ரீ அய்யனார், கருப்பராயன், அங்காளம்மன், வீரமாத்தி அம்மன், பேச்சியம்மன், விநாயகர், சிவபெருமான், கன்னிமார்கள் மற்றும் மரத்தடி விநாயகர் திருக்கோவில்கள்

Donate / Support View Pooja Timings

About Temple

Main Deity: அருள்மிகு ஸ்ரீ அய்யனார், கருப்பராயன், அங்காளம்மன், வீரமாத்தி அம்மன், பேச்சியம்மன், விநாயகர், சிவபெருமான், கன்னிமார்கள் மற்றும் மரத்தடி விநாயகர் திருக்கோவில்கள்

Location: வாய்க்கால், மாதம்பட்டி சாலை, EB அலுவலகம் எதிரில், தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் - 641109

வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள இந்த திருக்கோவில்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டவை. ஆரம்ப காலங்களில் பக்தர்கள் ஒரு புனிதக் கல்லை வைத்து ஸ்ரீ அய்யனாரை காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ வீரமாத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ கன்னிமார்கள் மற்றும் மரத்தடி விநாயகர் ஆகிய தெய்வங்களின் வழிபாடும் இணைந்து வளர்ச்சி பெற்றது. தற்போது அனைத்து திருக்கோவில்களின் திருப்பணிகளும் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருகின்றன. அனைத்து வரவு–செலவுகள், நன்கொடைகள் மற்றும் திருப்பணிகள் "வாய்க்கால் திருக்கோவில்கள்" என்ற பெயரில் நிர்வகிக்கப்படுகின்றன.